YouVersion Logo
Search Icon

சகரியா 12:10

சகரியா 12:10 TRV

“நான் தாவீதின் வழித்தோன்றல்கள்மீதும், எருசலேமின் குடிகள்மீதும். காருண்யத்தின் ஆவியையும் இரக்கத்துக்காக மன்றாடும் ஆவியையும் ஊற்றுவேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவரான என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பிள்ளைக்காகப் புலம்புவதைப் போலவும், ஒருவன் தன் முதற்பேறுக்காக மனம்வெதும்பி துயரப்படுவதைப் போலவும் எனக்காக மனங்கசந்து அழுது புலம்புவார்கள்.

Free Reading Plans and Devotionals related to சகரியா 12:10