YouVersion Logo
Search Icon

மீகா 3:11

மீகா 3:11 TRV

உங்கள் தலைவர்கள் இலஞ்சம் பெற்று தீர்ப்பு வழங்குகிறார்கள். உங்கள் மதகுருக்கள் வருமானத்துக்காகப் போதனை செய்கின்றார்கள். உங்கள் இறைவாக்கினர்கள் பணத்துக்காகக் குறிசொல்கின்றார்கள். ஆயினும் அவர்கள் கர்த்தர்மீது நம்பிக்கையுள்ளவர்கள் போல் காண்பித்தவாறு, “கர்த்தர் நம் மத்தியில் இல்லையோ? பேராபத்து நமக்கு உண்டாகாது” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

Free Reading Plans and Devotionals related to மீகா 3:11