YouVersion Logo
Search Icon

மத்தேயு 26:39

மத்தேயு 26:39 TRV

அவர் சற்றுத் தொலைவில் போய் தரைவரை தலைதாழ்த்தி விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தக் கிண்ணம் என்னைவிட்டு எடுக்கப்படுவதாக! ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்று ஜெபம்செய்தார்.