YouVersion Logo
Search Icon

மத்தேயு 26:29

மத்தேயு 26:29 TRV

“இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் இராச்சியத்தில் இதைப் புதியதாக உங்களோடு நான் அருந்தும் நாள்வரை, இந்த திராட்சைப்பழரசத்தை அருந்த மாட்டேன் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.