YouVersion Logo
Search Icon

மத்தேயு 11:27

மத்தேயு 11:27 TRV

“என் பிதாவினால் அனைத்தும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பிதாவைத் தவிர, வேறு ஒருவனும் மகனை அறிய மாட்டான். மகனைத் தவிர, வேறு ஒருவனும் பிதாவை அறிய மாட்டான். பிதாவை வெளிப்படுத்த யாரையெல்லாம் மகன் தெரிவுசெய்கின்றாரோ, அவர்களைத் தவிர வேறு ஒருவரும் பிதாவை அறிய மாட்டார்கள்.”

Free Reading Plans and Devotionals related to மத்தேயு 11:27