YouVersion Logo
Search Icon

மல்கியா 2:16

மல்கியா 2:16 TRV

ஏனெனில் தனது மனைவியை விவாகரத்து செய்பவனை நான் வெறுக்கிறேன் என இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தர் சொல்கின்றார். அப்படிப்பட்ட மனிதன் வன்முறையினால் தன் ஆடையை மறைத்துக்கொள்கிறான் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். எனவே நீங்கள் உங்களை ஆவியில் காத்துக்கொண்டு, உங்கள் மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருங்கள்.

Free Reading Plans and Devotionals related to மல்கியா 2:16