YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 44:30

எசேக்கியேல் 44:30 TRV

முதற்பலன்களில் முதன்மையானவைகள் அனைத்தும், உங்கள் காணிக்கைகளாகிய அனைத்துப் பொருட்களும் மதகுருக்களுக்கு உரியவையாகும். உங்கள் வீடு ஆசீர்வதிக்கப்படும்படி, பிசைந்த மாவின் முதற்பங்கை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.