Bible App logo
Search Icon

எசேக்கியேல் 43:4-5

எசேக்கியேல் 43:4-5 TRV

கர்த்தரின் மகிமை கிழக்கு வாயில் வழியாக ஆலயத்துக்குள் வந்தது. பின்பு ஆவியானவர் என்னைத் தூக்கி உள்முற்றத்தினுள் கொண்டுவந்தார். கர்த்தரின் மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.

Free Reading Plans and Devotionals related to எசேக்கியேல் 43:4-5