YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 20:12

யாத்திராகமம் 20:12 TRV

உன் இறைவனாகிய கர்த்தர் கட்டளையிட்டிருக்கின்றபடியே, உன் தந்தைக்கும் உன் தாய்க்கும் மதிப்பளித்திடுவாயாக. அப்போது உன் இறைவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் அந்த நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய்.

Free Reading Plans and Devotionals related to யாத்திராகமம் 20:12