YouVersion Logo
Search Icon

தானியேல் 9:3

தானியேல் 9:3 TRV

எனவே நான் உபவாசித்து, துயரஆடை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து இறைவனாகிய ஆண்டவரிடம் விண்ணப்பத்துடனும் வேண்டுதலுடனும் கெஞ்சி மன்றாடினேன்.

Free Reading Plans and Devotionals related to தானியேல் 9:3