YouVersion Logo
Search Icon

தானியேல் 9:27

தானியேல் 9:27 TRV

அந்த ஆட்சியாளன் ஒரு ஏழுக்குஉடன்படிக்கை ஒன்றை பலருடன் உறுதிப்படுத்துவான். ஆயினும் அந்த ஒரு ‘ஏழின்’ மத்தியில் பலி மற்றும் காணிக்கைக்கு அவன் ஒரு முடிவை உண்டுபண்ணுவான். அழிவைச் செய்கின்றவன், நியமிக்கப்பட்ட முடிவு அவன்மீது வரும்வரை ஆலயத்தின் ஒரு முனையின்மேல் அழிவைக் கொண்டுவரும் அருவருப்பை வைப்பான்” என்றார்.

Free Reading Plans and Devotionals related to தானியேல் 9:27