தானியேல் 6:22
தானியேல் 6:22 TRV
எனது இறைவன் தனது தூதனை அனுப்பி சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். அவை எனக்குத் தீங்கொன்றும் செய்யவில்லை. ஏனெனில் நான் இறைவனின் முன்னிலையில் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன். அரசே, நான் உமக்கு முன்னிலையிலும், ஒருபொழுதும் எந்தத் தவறும் செய்யவில்லை” என்றான்.





