YouVersion Logo
Search Icon

தானியேல் 6:16

தானியேல் 6:16 TRV

எனவே அரசன் தன் பணியாட்களிடம் உத்தரவிட்டதும், அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து சிங்கக்குகைக்குள் வீசினார்கள். அப்போது அரசன் தானியேலிடம், “நீ இடைவிடாமல் ஆராதிக்கின்ற உனது இறைவன் உன்னை காப்பாற்றுவாராக!” என்றான்.

Free Reading Plans and Devotionals related to தானியேல் 6:16