தானியேல் 6:10
தானியேல் 6:10 TRV
இந்த எழுத்துமூல கட்டளை அரசனால் கையொப்பமிடப்பட்டிருந்ததை தானியேல் அறிந்தபோது, அவன் தனது வீட்டுக்குப் போய் வீட்டின் மேலறையில் எருசலேமின் திசையிலிருந்த திறந்த யன்னல் அருகே போனான். அங்கு அவன் தான் முன்னர் செய்தது போலவே தினந்தோறும் மூன்று வேளை முழந்தாளிட்டு தன் இறைவனுக்கு நன்றி செலுத்தி மன்றாடினான்.





