YouVersion Logo
Search Icon

தானியேல் 10:12

தானியேல் 10:12 TRV

அப்போது அவர் தொடர்ந்து, “தானியேலே, நீ பயப்பட வேண்டாம். நீ புரிந்துணர்வைத் தேடவும், அதை அடையும்படியாக உன் மனதில் தீர்மானித்து, இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தவும் தொடங்கிய அந்த நாளிலிருந்து நீ மன்றாடிய வார்த்தைகள் கேட்கப்பட்டன. அந்த மன்றாட்டின் காரணமாகவே நான் வந்திருக்கிறேன்.