YouVersion Logo
Search Icon

ஆமோஸ் 4:6

ஆமோஸ் 4:6 TRV

“ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும், பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் உணவுப் பற்றாக்குறையையும் கொண்டுவந்தேன். அவ்வாறிருந்தும், நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.

Free Reading Plans and Devotionals related to ஆமோஸ் 4:6