YouVersion Logo
Search Icon

பிலிப்பியர் 1:5-6

பிலிப்பியர் 1:5-6 TAOVBSI

உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Free Reading Plans and Devotionals related to பிலிப்பியர் 1:5-6