YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 12:31

1 கொரிந்தியர் 12:31 TAOVBSI

இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.