YouVersion Logo
Search Icon

2 கொரி 5:20

2 கொரி 5:20 TRV

நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருக்கின்றபடியால், இறைவன் எங்கள் மூலமாக உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றபடி, இறைவனுடன் ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.