YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 9:23

எண்ணாகமம் 9:23 TAERV

எனவே, ஜனங்கள் இவ்வாறு கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தரின் ஆணைப்படி முகாமை அமைத்தனர். கர்த்தர் சொல்லும்போது முகாமை கலைத்து விட்டுப் புறப்பட்டனர். ஜனங்கள் மிக எச்சரிக்கையாகக் கவனித்து மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடி கீழ்ப்படிந்தனர்.

Video for எண்ணாகமம் 9:23

Free Reading Plans and Devotionals related to எண்ணாகமம் 9:23