YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 22:30

எண்ணாகமம் 22:30 TAERV

ஆனால் கழுதையோ பிலேயாமிடம், “பாரும்! நான் உமக்குச் சொந்தமான கழுதை! பல ஆண்டுகளாக என்மீது சவாரிசெய்து வருகிறீர். நான் இதற்கு முன்னால் இதுபோல் நடந்துகொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியும்!” என்றது. இதற்குப் பிலேயாம், “இது உண்மைதான்” என்றான்.

Video for எண்ணாகமம் 22:30