YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 13:4

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 13:4 TAERV

திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார்.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 13:4