YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:36

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:36 TAERV

இது மாலை பலிக்கான நேரம். எனவே பலிபீடத்தின் அருகில் எலியா சென்று, ஜெபம் செய்தான். “கர்த்தாவே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவனே, நீர்தான் இஸ்ரவேலின் தேவன் என்பதை நிரூபியும் என்று நான் இப்போது உம்மைக் கேட்கிறேன். நான் உம்முடைய ஊழியன் என்பதையும் நிரூபியும், நீர்தான் இவற்றை செய்ய கட்டளையிட்டுள்ளீர் என்பதைக் காட்டும்.

Free Reading Plans and Devotionals related to ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:36