YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:31

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:31 TAERV

எலியா அதில் 12 கற்களைக் கோத்திரங்களுக்கு ஒன்று வீதமாகக் கண்டுபிடித்தான். இது யாக்கோபின் 12 குமாரர்களைக் குறிக்கும். கர்த்தரால் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டவராக யாக்கோபு இருந்தார்.

Free Reading Plans and Devotionals related to ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:31