YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:27

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:27 TAERV

எலியா மத்தியானத்தில் அவர்களைக் கேலிச் செய்தான், “உண்மையில் பாகால் தெய்வமானால் சத்தமாக ஜெபியுங்கள்! அவர் ஒருவேளை தியானத்தில் இருப்பார்! அல்லது வேறு வேலையில் இருப்பார்! அல்லது எங்காவது போயிருப்பார்! அல்லது தூங்கியிருப்பார்! எழுப்புங்கள்!” என்று கூறினான்.

Free Reading Plans and Devotionals related to ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:27