YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 17:1

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 17:1 TAERV

கீலேயாத்தின் திஸ்பியன் நகரில் எலியா என்ற தீர்க்கதரிசி இருந்தான். இவன் ராஜாவாகிய ஆகாப்பிடம், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்பவன். அவரது வல்லமையால், வருகின்ற சில வருடங்கள் மழையும் பனியும் இல்லாமல் போகும் எனக் கூறுகிறேன். நான் கட்டளையிட்டால்தான் மழைபொழியும்” என்றான்.

Free Reading Plans and Devotionals related to ராஜாக்களின் முதலாம் புத்தகம் 17:1