YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 12:9

வெளிப்படுத்தல் 12:9 TCV

அந்தப் பெரிய இராட்சதப் பாம்பு கீழே தள்ளப்பட்டது. இதுவே பிசாசு என்றும், சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட ஆதியிலே இருந்த பாம்பு. முழு உலகத்தையும் ஏமாற்றுகிறவன் இவனே. அவனும், அவனுடைய தூதர்களும் பூமியிலே விழும்படி தள்ளப்பட்டார்கள்.

Free Reading Plans and Devotionals related to வெளிப்படுத்தல் 12:9