YouVersion Logo
Search Icon

சங்கீதம் 103:8

சங்கீதம் 103:8 TCV

யெகோவா கருணையும் கிருபையும் உள்ளவர், அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும் உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார்.