YouVersion Logo
Search Icon

சங் 77:11-12

சங் 77:11-12 IRVTAM

யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.

Video for சங் 77:11-12

Free Reading Plans and Devotionals related to சங் 77:11-12