YouVersion Logo
Search Icon

எண் 9:23

எண் 9:23 IRVTAM

யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; யெகோவாவுடைய கட்டளையின்படியே பயணம் செய்வார்கள்; யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே யெகோவாவுடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

Video for எண் 9:23

Free Reading Plans and Devotionals related to எண் 9:23