1
சகரியா 3:4
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
தூதன் அவனுக்கு முன்பாக நிற்கின்றவர்களிடம், “இவனுடைய அழுக்கு ஆடைகளைக் களைந்து விடுங்கள்” என்றான். அதன் பின்னர் அவன் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றி, விலை உயர்ந்த ஆடைகளை உனக்கு அணிவிப்பேன்” என்றான்.
Compare
Explore சகரியா 3:4
2
சகரியா 3:7
சேனைகளின் கர்த்தர் அறிவிப்பது இதுவே: “நீ என் வழிகளில் நடந்து எனது விதிமுறைகளைக் கைக்கொள்வாயானால், நீ என் வீட்டை நிர்வகித்து, என் முற்றங்களுக்கும் பொறுப்பாக இருப்பாய். இங்கு நிற்கின்றவர்கள் மத்தியில் நான் உனக்கும் ஒரு இடத்தைத் தருவேன்.
Explore சகரியா 3:7