1
சங்கீதம் 135:6
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார்.
Compare
Explore சங்கீதம் 135:6
2
சங்கீதம் 135:3
யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது.
Explore சங்கீதம் 135:3
3
சங்கீதம் 135:13
யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும்.
Explore சங்கீதம் 135:13
Home
Bible
Plans
Videos