1
சங்கீதம் 130:5
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
Compare
Explore சங்கீதம் 130:5
2
சங்கீதம் 130:4
ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
Explore சங்கீதம் 130:4
3
சங்கீதம் 130:6
விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.
Explore சங்கீதம் 130:6
4
சங்கீதம் 130:2
யெகோவாவே, என் குரலைக் கேளும்; இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.
Explore சங்கீதம் 130:2
5
சங்கீதம் 130:1
யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
Explore சங்கீதம் 130:1
Home
Bible
Plans
Videos