YouVersion Logo
Search Icon

சங்கீதம் 130:6

சங்கீதம் 130:6 TCV

விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.

Video for சங்கீதம் 130:6