வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (மே)

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (மே)

31 நாட்கள்

12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 5 வது பாகம் - இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் - தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 5ம் பகுதியானது முதலாம் இரண்டாம் கொரிந்தியர், உபாகமம் மற்றும் யோசுவா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.

பதிப்பாளர்

இந்த திட்டத்தை வழங்குவதற்காக LifeChurch.tv க்கு நன்றி. மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.

பதிப்பாளர் பற்றி

100000-க்கு மேலான நிறைவுசெய்தல்கள்