விளம்பரங்களோ செயலியினுள் விற்பனைகளோ இல்லாத இந்தச் வேதாகமச் செயலி முற்றிலும் இலவசமானது. செயலியைப் பெறுக
காணாதிருந்தும் விசுவாசிப்பது

7 நாட்கள்
'காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்', என்று இயேசு சொன்னார். எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்கும் உலகில், காணாதிருந்தும் விசுவாசிப்பது ஒரு புரட்சிகரமான சிந்தனையாகும். உங்கள் 'பார்வையற்ற விசுவாச-தசைகளை' வேலைக்குக் கொண்டு வர இந்த திட்டத்தில் சேர்ந்து வாசியுங்கள்.
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle




