யோனா புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

யோனா புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

7 நாட்கள்

வேதாகமத்தில் உள்ள சில கதைகளுக்குத்தான் யோனாவுடைய கதையில் இருப்பது போன்ற எதிர்பாராத திருப்பங்கள் அதிகம் இருக்கும். அவருடைய ஆச்சரியமூட்டும் விருப்பத் தேர்வுகள், ஆண்டவரின் பிரம்மாண்டமான குறுக்கீடுகள், மற்றும் கதையின் திகைப்பூட்டும் முடிவு ஆகியவை கிட்டத்தட்ட நம்பமுடியாதவை—இருந்தாலும் அவை ஆழமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. யோனாவின் எதிர்பாராத இந்தப் பயணத்தினுள், ஆழமான வாக்குறுதிகளையும் ஆண்டவரின் இருதயத்தைப் பற்றிய அரிய காட்சிகளையும் நாம் கண்டறியலாம்.

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle