விளம்பரங்களோ செயலியினுள் விற்பனைகளோ இல்லாத இந்தச் வேதாகமச் செயலி முற்றிலும் இலவசமானது. செயலியைப் பெறுக
துக்கம்

5 நாட்கள்
துக்கத்தை தாங்கக்கூடாததாக உணரலாம். நல்ல மனப்பான்மை கொண்ட நண்பரும் உறவினரும் என்னதான் ஆறுதலும் உற்சாகமும் அளித்தாலும், நம்மை யாருமே புரிந்து கொள்ளாததாகவே நாம் உணர்வோம் - நாம் மட்டுமே தனியாக துக்கத்தில் உழல்வதைப் போல. இந்தத் திட்டத்தில், நீங்கள் கர்த்தர் அருளும் கண்ணோட்டத்தைக் கண்டுகொள்ள உதவும் ஆறுதலான வேத பகுதிகளை ஆராயலாம், உங்கள் மேல் நம் இரட்சகருடைய மிகுந்த கரிசனையை உணரலாம், உங்கள் வேதனையிலிருந்து விடுதலையையும் அனுபவிக்கலாம்.
இந்த தனிப்பயனாக்கப் பட்ட வாசிப்புத் திட்டத்தை வழங்கிய GloBible தயாரிப்பாளர்களான இம்மெர்சன் டிஜிட்டல் மேக்கேர்ஸ் (Immersion Digital makers) ஸ்தாபனத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். GloBibleஐ உபயோகித்து இந்த திட்டத்தைப் போன்றே பல திட்டங்களை நீங்களே எளிதில் உருவாக்கலாம். மேலும் தகவல் அறிய :www.globible.comஐ பார்வையிடவும்.









