சாட்சிமாதிரி

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8
இந்த வார்த்தை இயேசு கிறிஸ்துபரமேறி செல்லும் போது சொன்னது. இயேசு இந்த பூமிக்கு வந்துதனக்கு கொடுக்கப்பட்ட எல்லாவேலைகளையும் செய்து முடித்தார் .நமக்காகவே பிறந்தார்,வளர்ந்தார்,சிலுவையிலே பாடுகள் பட்டார்.சிலுவையில் அறையப்பட்டார்,மரித்தார்,முன்றாம் நாளில்உயிரோடு எழுந்தார்.ஆகையால் இயேசுஉயிர்த்தெழுந்ததுப் போலநாமும் உயிர்த்தெழுவோம். இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்திலுள்ள வல்லமையால்நாம் பாவத்திற்கு மரித்துநீதிக்கு பிழைத்து சாட்சியாக வாழுவோம். இயேசு உயிர்த்தெழுந்தது போல நாமும்பரிசுத்தத்திற்கென்று உயிர்த்தெழுவோம்.இயேசு உயிர்த்தெழுந்தபின்எப்படி தம்மை உயிரோடு இருக்கிறவராக காண்பித்தாரோஅப்படியே நாமும் இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டுஇயேசுவின் நாமத்தைத் தரித்துக்கொண்டு பிதா,குமாரன் ,பரிசுத்த ஆவியினாலே முழ்கி ஞானஸ்நானம் எடுத்துகரையேறி தண்ணிய விட்டுவெளியே வருகிறோமோஅந்த க்ஷணத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரின்நிறைவோடு ,துணையோடுசாட்சியாக வாழ்கிறோம்.வாழுவோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட உடனே உங்கள் நடை ,உடை ,பாவனைகள் எல்லாமே இயேசுவைப் போலவே மாறுகிறது. இந்த வாழ்க்கை தான் சாட்சி வாழ்க்கை ஏன் என்றால் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார். நம்முடைய குடும்பத்தில், சபையில்,சுற்றுப்புறங்களில் உள்ள ஜனங்கள் மத்தியில், சமுதாயத்தில்,கிறிஸ்துவை வெளிப்படுத்துவது சாட்சியுள்ள வாழ்க்கை தேவன் அதை விரும்புகிறார்.
More
https://indiarevivalministries.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவர் சர்வவல்லவர்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
