BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் மாதிரி

வேதாகம நம்பிக்கையானது இயேசுவை மட்டுமே சார்ந்துள்ளது, ஏனென்றால் அவரால் மட்டுமே அவரை நம்பியிருக்கிற யாவருக்கும் அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக "ஜீவனுள்ள நம்பிக்கையை" கொடுக்க முடியும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், இயேசு கொடுக்கும் நம்பிக்கை "ஜீவனுள்ளது", ஏனென்றால் அவரே ஜீவனுள்ளவராய் இருக்கிறார் மற்றும் நித்திய வாழ்வை வழங்குகிறார். நாம் நம் நம்பிக்கையை அவர் மேல் வைக்கும் போது, நாம் ஏமாற்றமடைய மாட்டோம், நாமும் அவருடன் என்றென்றும் வாழுவோம்.
வாசிக்கவும்:
1 பேதுரு 1 : 3 - 5
சிந்திக்கவும்:
நீங்கள் இந்தப் பகுதியை வாசிக்கும்போது எதை கவனித்தீர்கள்?
இந்தப் பகுதி எவ்வாறு தேவனைப் போற்றுகிறது என்று கவனித்திருப்பீர்கள். சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் சொந்த வார்த்தைகளினால் ஜெபத்தின் மூலம் தேவனை துதியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்கு BibleProject நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://bibleproject.com
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது
