கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

சாத்தியமற்றது.
அறிதல்: ஒரு சாத்தியம் குறைந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தை மற்றும் ஒரு சாத்தியமற்ற முறையில் பிறந்த குழந்தை பற்றிய வேதப் பகுதியை வாசியுங்கள். இயேசு கிறிஸ்தின் வருகைக்கு, இத்தகைய வியக்கத்தகு முறையில் கர்த்தர் மேடை அமைக்கிறார் - அவர் சாத்தியமற்றது என்பதைச் செய்து காட்டுவதன் வழியாகத் தன்னை வேறுபடுத்திக் காண்பிக்கிறார்.
ஆய்வு செய்தல்: சாத்தியமற்றது என்பதைச் செய்வதில் கர்த்தர் களிகூறுவதாக நீங்கள் நினைப்பது ஏன்?
அறிவித்தல்: இப்போது சாத்தியமற்றதாகத் தோன்றும் ஒன்றை நம்பும்படி கர்த்தர் உங்களிடம் கேட்கிறாரா? கர்த்தரிடம் கேட்க விரும்பும் கிறிஸ்மஸ் பரிசை எழுதுங்கள். அது சாத்தியம் அற்றதாக இருக்கட்டும்.
அனுபவித்தல்: உங்கள் வாழ்க்கையில் சாத்தியமற்றதொரு செயலைச் செய்ய, இயேசுவைச் சார்ந்திருந்ததொரு நேரத்தைப் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் அல்லது பதிவுகளை எழுதி கலந்துரையாடுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், சாத்தியம் இல்லாததை, சாத்தியமாக்கும் நமது கர்த்தரைப் பற்றிய வசனத்தை உரக்கப் படியுங்கள்.
Key: day_15
day_15.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.
More
"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்