வெற்றிக்கான தேவ பாதை

வெற்றிக்கான தேவ பாதை

3 நாட்கள்

எல்லோரும் வெற்றி அடைய விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் வெற்றி அடைவதில்லை ஏனெனில் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு  தவறான அர்த்தம் கொடுத்து அதை பின் தொடர்கிறார்கள். உண்மையான வெற்றியை அடைய உங்களை பார்வை தேவன் எதை வெற்றி என்று நிர்ணயிக்கிறாரோ அதின்மேல் இருக்க வேண்டும். மிகச்சிறந்த எழுத்தாளரான டோனி இவான்ஸ் அவர்கள் இத்திட்டத்தில் உண்மையான இராஜ்யத்தின் வெற்றி எது என்பதையும் அதை எப்படி அடைவது என்பதையும் விளக்குகிறார்.

இந்த திட்டத்தை வழங்கியதற்காகத் தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் (டோனி எவன்ஸ்)க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tonyevans.org/
பதிப்பாளர் பற்றி

சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்