குழந்தைகளின் அட்வெந்து கால கிறிஸ்துமஸ் வீடுமாதிரி

நாள் 10: லூக்கா 1:57-64 வாசியுங்கள்
எலிசபெத்துக்கும் சகரியாவுக்கும் குழந்தை பிறந்தது! அவருக்கு என்ன பெயர் வைத்தார்கள்? யோவான் வளர்ந்தபோது, இயேசு, மாம்சத்தில் தேவன், எல்லா மனிதகுலத்தின் இரட்சகராக வந்திருக்கிறார் என்ற மகிமையான செய்தியைப் பரப்பும் ஒரு சிறப்பான வேலை அவருக்கு இருந்தது! இந்த கிறிஸ்துமஸில் நம்முடைய இரட்சகராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை நீங்கள் எவ்வாறு பரப்பலாம்?
செயல்பாடு: யாருக்காவது இயேசுவைப் பற்றிச் சொல்ல ஒரு கிறிஸ்துமஸ் அட்டையை உருவாக்கவும். இயேசுவைப் பற்றிய அற்புதமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள பின்வரும் வசனத்தை உங்கள் அட்டையில் இணைக்கலாம். யோவான் 3:16, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி உலகத்தில் மிகவும் அன்புகூர்ந்தார்.”
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அன்புள்ள அம்மா, கிறிஸ்துமஸ் பருவம் எப்போதுமே உற்சாகம் மற்றும் குழப்பத்தில் உங்களை கடந்து செல்வது போல் தோன்றுகிறதா? இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்கலாம். இந்த கிறிஸ்துமஸில் உங்கள் குழந்தைகளுடன் கிறிஸ்துவின் அன்பின் பொக்கிஷத்தைக் கண்டறியவும்! குழந்தைகளின் அட்வெந்து கால கிறிஸ்துமஸ் வீடு ஒரு அழகான இருபத்தைந்து நாள் தியானம், ஒரு ஒருங்கிணைந்த அட்வெந்து கால கிறிஸ்துமஸ் வீடு அச்சிடத்தக்கது, இது உங்கள் குழந்தைகளின் இருதயங்களை கர்த்தரிடம் சுட்டிக்காட்டவும், இந்த கிறிஸ்துமஸ் காலத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றவும் உதவும்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
