2 வருடத்திற்குள் முழு வேதாகமம்

683 நாட்கள்
இந்த வேதாகமத் திட்டம் ஒவ்வொரு நாளும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் வாசிப்புகளுடன் முழு வேதாகமத்திலும் இரண்டு வருடத்திற்குள் பயணிக்கிறது. நீங்கள் பழைய ஏற்பாட்டை காலவரிசைப்படி பின்பற்றுவீர்கள், சங்கீதங்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் வரலாற்றுடன் பொருந்தக்கூடிய வகையில் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் புதிய ஏற்பாட்டிலிருந்து ஒரு பத்தியை உள்ளடக்கி, வேதாகமம் எப்படி இயேசுவை சுட்டிக்காட்டுகிறது என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு ஏழாவது நாளும் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு இடைநிறுத்தம்.
இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
