ஒவ்வொரு அடியும் ஒரு ஆகமனம்மாதிரி

கட்புலனாகும் தேவாலயம்
புதிய ஆலயத்தின் முன்னால் நின்று சாலொமோன் கேட்கும் கேள்வி நாம் எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் கேட்டுள்ளோம்: “தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ?” (1 இராஜா 8:27) (1 Kings 8:27, msg).
சாலொமன் அவரது ஐயங்களால் தாக்கபட்டாலும் கூட பரார்த்தனை செய்தார். அவரது வீட்டிற்கு வந்து மக்கள் வேண்டுதல் செலுத்தும் போது அதை ஆண்டவர் கேட்க வேண்டும், மக்களின் தேவைகளுக்கு இரவும் பகலும் ஆண்டவர் கவனம் கொள்ள வேண்டும், மற்றும் அவர் கேட்கும் போது அவர் மன்னிப்பார் என பிரார்த்தனை செய்தார்.
இந்த சந்தேகங்கள் வேறுபாடுகளுடன் நமக்கு சாலொமோன் வழியாக திரும்பச்சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், சாலொமோனை போலவே நாமும் பிரார்த்தனை செய்துள்ளோம். தேவன் பூமியிலே தோழுகை வீட்டில் வாசம் செய்வார் என்பதிற்கான, அவர் வழிபாடும் இடத்தில் நம்மை சந்திப்பார் என்பதிற்கான பொதுஅறிவின் எதிர்வாதங்கள் எதுவுமே அனுபவங்கள் மற்றும் விசுவாத்தின் ஆதாரங்களுக்கு முன் எஞ்சிபிழைக்கவில்லை. பொது அறிவு நிஜத்தின் மிகவும் தாழ்ந்த நம்பகத்தன்மை வாய்ந்த தேர்வாய்வாகும். குறைகாணும் “இப்படியும் இருக்ககூடுமோ?” கேள்விக்கான பதில் ஆழ்ந்த அடிப்படையில், விரிந்த அனுபவம் மற்றும் யதார்த்மான விசுவாத்தின் மூலம் சொல்கிறது, “ஆமாம், மெய்யாலுமே!”
சாலொமோனின் பிராரத்தனை இந்த பத்தியில், நாம் காணாதவற்றிக்கு மதகாக நாம் காண்பவை இருப்பதை மூன்று பகுதிகளில் காண்கிறோம், மேலும் இந்த பகுதிகள் இன்றைக்கும் நாம் ஈடுபாடு கொண்டுள்ளோம். முதலாவது வரலாற்றை சார்நத்து. சாலொமோன் ஆண்டவருடன் பழங்காலத்தில் ஏற்பட்ட மகா சங்கிரமித்தல் பற்றிய நினைவுகளை கொண்டுவருகிறார். குறைபாடுடைய நினைவு நமது பிரார்த்தனைக்கு ஒரு அபாயமாகும்.
இரடண்டாவது மன்னிப்பு பற்றியது. அனேகபட்சம் ஆண்டவர் நமது பக்கம் வேலை செய்யும் வகையி்லேயே நாம் பிரார்த்தனையை அணுகுகின்றோம். ஆனால் நாம் காணும் தேவாலயம் அதற்கு ஒரு இடையாகும். ஒரு, தேவனிடமிருந்து நமது சொந்த வழியை நாடுவதலிருந்து இடைமாறி நம் வாழ்வை அவருக்கு இணங்கி அதன் மூலம் அவர் சித்தம் அதில் அவர் நிகழ்த்த மன்னிப்பு நமது பிரார்த்தனை திருப்புமுனையாகிறது.
மூன்றாம் பகுதி சாலொமோன் கூறிய வார்த்தை வெளிநாட்டவர், அதை “அந்நியன்” எனவும் மொழிப்பெயர்கலாம் என்பதில் உள்ளது. நமது ஆர்வம் நம்மை பற்றியும், நம் குடும்பத்தை பற்றியும், நமது பரிச்சயபட்டவர்கள் அடங்கிய சிறு வட்டம் பற்றி மாத்திரமே இருந்தால், கர்த்தரின் அகண்ட தேவாலயத்தை பற்றியும் மேலும் கர்த்தர் அவருட
கட்புலனாகும் தேவாலயம்
புதிய ஆலயத்தின் முன்னால் நின்று சாலொமோன் கேட்கும் கேள்வி நாம் எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் கேட்டுள்ளோம்: “தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ?” (1 இராஜா 8:27) (1 Kings 8:27, msg).
சாலொமன் அவரது ஐயங்களால் தாக்கபட்டாலும் கூட பரார்த்தனை செய்தார். அவரது வீட்டிற்கு வந்து மக்கள் வேண்டுதல் செலுத்தும் போது அதை ஆண்டவர் கேட்க வேண்டும், மக்களின் தேவைகளுக்கு இரவும் பகலும் ஆண்டவர் கவனம் கொள்ள வேண்டும், மற்றும் அவர் கேட்கும் போது அவர் மன்னிப்பார் என பிரார்த்தனை செய்தார்.
இந்த சந்தேகங்கள் வேறுபாடுகளுடன் நமக்கு சாலொமோன் வழியாக திரும்பச்சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், சாலொமோனை போலவே நாமும் பிரார்த்தனை செய்துள்ளோம். தேவன் பூமியிலே தோழுகை வீட்டில் வாசம் செய்வார் என்பதிற்கான, அவர் வழிபாடும் இடத்தில் நம்மை சந்திப்பார் என்பதிற்கான பொதுஅறிவின் எதிர்வாதங்கள் எதுவுமே அனுபவங்கள் மற்றும் விசுவாத்தின் ஆதாரங்களுக்கு முன் எஞ்சிபிழைக்கவில்லை. பொது அறிவு நிஜத்தின் மிகவும் தாழ்ந்த நம்பகத்தன்மை வாய்ந்த தேர்வாய்வாகும். குறைகாணும் “இப்படியும் இருக்ககூடுமோ?” கேள்விக்கான பதில் ஆழ்ந்த அடிப்படையில், விரிந்த அனுபவம் மற்றும் யதார்த்மான விசுவாத்தின் மூலம் சொல்கிறது, “ஆமாம், மெய்யாலுமே!”
சாலொமோனின் பிராரத்தனை இந்த பத்தியில், நாம் காணாதவற்றிக்கு மதகாக நாம் காண்பவை இருப்பதை மூன்று பகுதிகளில் காண்கிறோம், மேலும் இந்த பகுதிகள் இன்றைக்கும் நாம் ஈடுபாடு கொண்டுள்ளோம். முதலாவது வரலாற்றை சார்நத்து. சாலொமோன் ஆண்டவருடன் பழங்காலத்தில் ஏற்பட்ட மகா சங்கிரமித்தல் பற்றிய நினைவுகளை கொண்டுவருகிறார். குறைபாடுடைய நினைவு நமது பிரார்த்தனைக்கு ஒரு அபாயமாகும்.
இரடண்டாவது மன்னிப்பு பற்றியது. அனேகபட்சம் ஆண்டவர் நமது பக்கம் வேலை செய்யும் வகையி்லேயே நாம் பிரார்த்தனையை அணுகுகின்றோம். ஆனால் நாம் காணும் தேவாலயம் அதற்கு ஒரு இடையாகும். ஒரு, தேவனிடமிருந்து நமது சொந்த வழியை நாடுவதலிருந்து இடைமாறி நம் வாழ்வை அவருக்கு இணங்கி அதன் மூலம் அவர் சித்தம் அதில் அவர் நிகழ்த்த மன்னிப்பு நமது பிரார்த்தனை திருப்புமுனையாகிறது.
மூன்றாம் பகுதி சாலொமோன் கூறிய வார்த்தை வெளிநாட்டவர், அதை “அந்நியன்” எனவும் மொழிப்பெயர்கலாம் என்பதில் உள்ளது. நமது ஆர்வம் நம்மை பற்றியும், நம் குடும்பத்தை பற்றியும், நமது பரிச்சயபட்டவர்கள் அடங்கிய சிறு வட்டம் பற்றி மாத்திரமே இருந்தால், கர்த்தரின் அகண்ட தேவாலயத்தை பற்றியும் மேலும் கர்த்தர் அவருடன் ஐக்கியபடுத்த நாடும் உலகத்தை பற்றியும் நாம் உணர்ச்சியற்று போவோம்.
சாலொமோனின் பிரார்த்தனையின் மூன்று பாடங்கள் மூன்று வார்த்தைகளில் சுருக்கலாம்: வரலாறு (தேவனின் கடந்த கால செயல்கள்), மன்னித்தல் (நமது சுயநலம் மாறி கடவுளின் சித்தம் நோக்கிய திருப்பு முனை) மற்றும் மற்றவர் (அல்லது அந்நியர்கள்). இத்தருணத்தில் உங்களுக்கு தனிபட்ட முறையில் பேசும் வசனத்தின் வெளிச்சத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
ன் ஐக்கியபடுத்த நாடும் உலகத்தை பற்றியும் நாம் உணர்ச்சியற்று போவோம்.
சாலொமோனின் பிரார்த்தனையின் மூன்று பாடங்கள் மூன்று வார்த்தைகளில் சுருக்கலாம்: வரலாறு (தேவனின் கடந்த கால செயல்கள்), மன்னித்தல் (நமது சுயநலம் மாறி கடவுளின் சித்தம் நோக்கிய திருப்பு முனை) மற்றும் மற்றவர் (அல்லது அந்நியர்கள்). இத்தருணத்தில் உங்களுக்கு தனிபட்ட முறையில் பேசும் வசனத்தின் வெளிச்சத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

யூஜீன் பீட்டர்சன் மூலம் வந்த இந்த ஐந்து பக்தி வழிபாடுகள் உங்கள் மனதையும் இருதயத்தையும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் என நம்புகிறோம், ஏனெனில் புனித ஆவி ஊக்கமளிக்கவோ, சவாலிடவோ அல்லது ஆறுதல் அளிக்கவோ எதை பயன்படுத்தும் என அறிய முடியாது. ஒவ்வொரு பக்தி வழிபாட்டின் இறுதியில் உள்ள பிரதிபலிக்கும் வினாக்களை உங்கள் சொந்த பிரார்த்தனைக்கு அந்த நாளுக்கு தேர்வு செய்யலாம்-நிச்சயமாக கடைப்புள்ளியாக அல்ல ஆனால் உங்களுக்கு வர இருக்கும் ஆகமனங்களுக்கு ஒரு தொடக்கமாக.
More