திட்ட விவரம்

மனசோர்வுமாதிரி

Depression

7 ல் 1 நாள்

பல நிலைகளிலும் பல விதமான காரணங்களாலும் மனசோர்வை ஒருவர் அனுபவிக்கலாம். சுலபமாக மனசோர்விலிருந்து மீண்டு வருவது அரிய காரியம். மேலும், மனசோர்வுடன் இருப்பதற்கும் மனசோர்வில் வாழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஒன்று நடக்கும் போது நீங்கள் மனசோர்வாக உணரலாம். ஆனால் உங்களுக்குள் இருக்கும் எதிர்மறையான உணர்வுகளால் உங்கள் தேர்ந்தெடுப்புகளும் உங்கள் வாழ்க்கையும் வித்தியாசமாக காணப்பட்டால், நீங்கள் மனசோர்வை சந்திக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆழத்தில் உள்ள ஒன்றின் கனி தான் மனசோர்வு. உங்கள் உணர்வுகளை பற்றி நீங்கள் வெட்கம் அடைய கூடாது, ஆனால் இதை விட உயர்ந்ததை தேவன் உங்களுக்காக விரும்புகிறார் என்று நீங்கள் அறிய வேண்டும். உங்களை தேற்றி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உங்களை மீட்க விரும்புகிறார். தேவனுக்கு முன் உங்களை அமைதி படுத்தி, அவரை உங்கள் ஆலோசகராக இருக்க விடுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Depression

மனசோர்வு யாரையும், எந்த வயதினரையும் எத்தனை விதமான காரணங்களாலும் பாதிக்கலாம். இந்த ஏழு நாள் திட்டம் உங்களை ஆலோசகரிடம் வழிநடத்தும். வேதாகமத்தை வாசிக்கும் போது உங்கள் மனதையும் இதயத்தையும் அமைதிப்படுத்துங்கள். அப்போது சமாதான...

More

This plan was created by Life.Church.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்