வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (டிசெம்பர்)மாதிரி
இந்த திட்டத்தைப் பற்றி

12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 12 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதமும் துவங்கும்போதும் பிறரையும் இணையும்படி அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் - தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 12ம் பகுதியானது ஏசாயா, மீகா, முதலாம் இரண்டாம் பேதுரு, முதலாம் இரண்டாம் மூன்றாம் யோவான் மற்றும் யூதா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக LifeChurch.tv க்கு நன்றி. மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நம்மில் தேவனின் திட்டம்

தேவனோடு நெருங்கி வளர்தல்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

ஒரு புதிய ஆரம்பம்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

சீடத்துவம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
