சங்கீதம் 59:17 - Compare All Versions
சங்கீதம் 59:17 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; இறைவனே, நீரே என் கோட்டையும், என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.
பகிர்
சங்கீதம் 59 TCVசங்கீதம் 59:17 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.
பகிர்
சங்கீதம் 59 IRVTAMசங்கீதம் 59:17 TAERV (பரிசுத்த பைபிள்)
உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன். ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். நீரே என்னை நேசிக்கும் தேவன்.
பகிர்
சங்கீதம் 59 TAERVசங்கீதம் 59:17 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என் பெலனே, உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.
பகிர்
சங்கீதம் 59 TAOVBSI