சங்கீதம் 119:5-6 - Compare All Versions
சங்கீதம் 119:5-6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும். உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
பகிர்
சங்கீதம் 119 TCVசங்கீதம் 119:5-6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
பகிர்
சங்கீதம் 119 IRVTAMசங்கீதம் 119:5-6 TAERV (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன். நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
பகிர்
சங்கீதம் 119 TAERVசங்கீதம் 119:5-6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
பகிர்
சங்கீதம் 119 TAOVBSI