நீதிமொழிகள் 18:14
நீதிமொழிகள் 18:14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்; மனம் உடைந்தால் யாரால் சகிக்கமுடியும்?
நீதிமொழிகள் 18:14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?